“ நீங்கள் எந்தப்பகுதியில் இருந்தும் தொடங்கலாம். நீங்கள் அறிந்ததை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம். உங்களால் இயன்றவற்றைச் செய்யலாம்”.

ஆவடி தொகுதியில் ஒரு பயனுள்ள அமைப்பை ஏற்படுத்துவதற்கு , தன்னலம் கருதாமல் தன் நேரத்தையும் ,உளைப்பையும் வழங்கக்கூடிய ஒரு மாறுபட்ட சிறந்த சிந்தனையைக் கொண்ட  தானாகவே செயல்படக்கூடிய ,ஆர்வம் மிக்க மக்களைக் கொண்டதே நமது தன்னார்வக் குழு ஆகும். இதில், தாங்கள் ஒரு அங்கமாகத் திகழ்ந்து ,ஒரு மாற்றத்தை உருவாக்க வாருங்கள்.