எங்களுடைய செயல்முறைத்திட்டமும் தொலைநோக்கமும்

தொலைநோக்கம்: ஆவடியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மேம்படுத்துதல்.
செயல்முறைத்திட்டம்: மகிழ்ச்சி மற்றும் உடல் நலனைப் பேணுவதற்காக ஒருங்கிணைந்து செயலாற்றுதல்.

ஆவடியை சிறந்த முறையில் மேம்படுத்துவற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம்.